சிங்காரச் சென்னையின் மாசு நிலவரம் குறித்து மா. சு. இன்னும் கொஞ்சம் சுதாரித்து செயல்படுவாரா?
January28
சிங்காரச் சென்னையின் மாசு நிலவரம் குறித்து மா. சு. இன்னும் கொஞ்சம் சுதாரித்து செயல்படுவாரா?
தமிழகத்தின் தலைநகரமான சென்னை நகரினை (குறிப்பாக மெரினா கடற்கரை சார்ந்த காமராஜர் சாலை) கோடிகள் கொட்டி அழகுபடுத்தும் சென்னை மாநகராட்சி நகரின் மற்ற இடங்களில் காணப்படும் மற்ற வகை மாசுக்களை அகற்ற ஆவன செய்யுமா?
- பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகாமையில் எப்போதும் ஒலிபெருக்கி, ஆரன் பயன்படுத்தக் கூடாது என்பது சட்டம். ஆனால் பல இடங்களில் இந்த இடங்களிலும் சப்த மாசு காது ஜவ்வினை பிய்த்து எறிகிறது.
- சென்னை நகரின் சுவரொட்டிகளில் கண்ட மாதிரி அழுக்காறு நிறைந்த விளம்பரங்கள் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அண்ணா சாலை, எழும்பூர் பகுதிகளில் பலான திரைப்படம் பற்றிய விளம்பர சுவரொட்டிகள் மன மாசினை அதிகரிக்கின்றன.
|
|
|
