Create Free Blog | Random Blog »   Report Abuse | Login   

 

தமிழ்த் தென்றல்

ஆக்கபூர்வமான அலசல்கள், விமர்சனங்கள், செய்திகள் மற்றும் இலக்கியம்

அஹோபிலம்.com நவீன பரிபூரணமான இலவச திருமண சேவை இணையதளம்

January10

அஹோபிலம்.com  நவீன பரிபூரணமான இலவச திருமண சேவை இணையதளம்

புற்றீசல் போலப் பரவியுள்ள பற்பல திருமண சேவை நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம்/லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள இந்த காலக் கட்டத்தில், மக்கள் சேவை மட்டுமே கருத்தில் கொண்டு, அனைத்து சேவைகளும் இலவசமாக அளிக்கும் இணையதளம் அஹோபிலம்.com  வைதீகம் குழுமம் அவர்களின் திருமண சேவைப் பிரிவு. இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் புதிய வடிவம் பெற்றுள்ளது:

இணையதள முகவரி: http://www.ahobilam.com/Ahobilam-Matrimonial/Default.aspx

எழிலும் எளிமையும் இணைந்து இருமனங்கள் திருமணம் என்னும் நல்லதொரு திருவிழாவில் இணைய நமக்கு உதவ காத்திருக்கும் இந்த இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்லூக்கமும் ஆதரவும் கொடுப்போம்.

Share SocialTwist Tell-a-Friend 

நான்மறைகள் குறித்து எளிதாக புரிய வைக்கும் ஒரு எழில்மிகு இணையதளம்

December24
நான்மறைகள் குறித்து எளிதாக புரிய வைக்கும் ஒரு எழில்மிகு இணையதளம்
 
மறைகள் (வேதங்கள்) நான்கு. அவையாவன:
 
  1. ரிக்
  2. யஜுர்
  3. சாம
  4. அதர்வண
இந்த வேதங்கள் பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வண்ணத்திலும், ஒலி ரூபத்திலும் ஒரு இணையத்தளத்தில் கண்டேன். அவற்றின் முகவரிகள் மேற்கூறிய பட்டியலில் வேதங்களின் பெயரினூடே இணைக்கப் பட்டுள்ளது. இதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஜி மெயில் சார்ந்த கூகிள் தமிழ் தட்டச்சில் பிழை

June2

ஜி மெயில் சார்ந்த கூகிள் தமிழ் தட்டச்சில் பிழை

கூகிள் தமிழ் தட்டச்சினை இப்போது ஜி மெயில் உள்ளிருந்தும் பயன்படுத்தலாம். மெய்லினை கம்போஸ் செய்யும் போது ctrl+g தட்டினால், உங்கள் மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் இடையில் தாவும். 

ஆனால், ஜி மெயில் சார்ந்த தமிழ் தட்டச்சில் BACKSPACE தட்டினால், உடனே Intellisense வருவதில்லை. ஒரு Forward செய்து அதன் பின்னர் அடுத்த பேக் ச்பசெல் தான் Intellisense வருகிறது.

உங்களக்கு இதில் ஏதும் அனுபவமோ அல்லது மாற்று வழியோ (workaround) இருந்தால் பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளலாம்.