அஹோபிலம்.com நவீன பரிபூரணமான இலவச திருமண சேவை இணையதளம்
அஹோபிலம்.com நவீன பரிபூரணமான இலவச திருமண சேவை இணையதளம்
புற்றீசல் போலப் பரவியுள்ள பற்பல திருமண சேவை நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம்/லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள இந்த காலக் கட்டத்தில், மக்கள் சேவை மட்டுமே கருத்தில் கொண்டு, அனைத்து சேவைகளும் இலவசமாக அளிக்கும் இணையதளம் அஹோபிலம்.com வைதீகம் குழுமம் அவர்களின் திருமண சேவைப் பிரிவு. இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் புதிய வடிவம் பெற்றுள்ளது:
இணையதள முகவரி: http://www.ahobilam.com/Ahobilam-Matrimonial/Default.aspx
எழிலும் எளிமையும் இணைந்து இருமனங்கள் திருமணம் என்னும் நல்லதொரு திருவிழாவில் இணைய நமக்கு உதவ காத்திருக்கும் இந்த இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்லூக்கமும் ஆதரவும் கொடுப்போம்.
|
|
|
இன்னொமொரு நூதன திருமண அழைப்பு (ஒரு மென்பொருள் நிபுணர் அவர்களின் திருமண அழைப்பிதழ்)
ஒரு நூதன திருமண அழைப்பிதழ்
ஸ்ரீ விஷ்ணுவின் அபூர்வ வலைப் படம்
ஜூன் முதல் வாரம் பிறந்த நாள் விழாக் கோலம்
கூகிள் வழித் தமிழ்த் தொண்டு
கூகிள் வழித் தமிழ்த் தொண்டு
என் நண்பன் அனுப்பிய ஒரு மின்மடல் ஒன்றினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.தமிழ்த் தென்றலின் பக்கங்களில், இரண்டு தமிழ்த் தட்டச்சுக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை:
1) எளிதான தமிழ்த் தட்டச்சு
2) கூகிள் தமிழ்த் தட்டச்சு
இவற்றின் முகவரிகளை, இந்த வலைப்பூவின் வலது பக்கத்தில் காணலாம். என் நணபனின் கருத்து — இரண்டுமே கூகிள் செர்வர் மூலமாக விநியோகிக்கப் படுகிறது.
இவை பற்றிய தங்களது மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.






